நினைவஞ்சலி

In loving memory of
Veerakathipillai Sinnathambi
Age 91March 19, 1919 – August 18, 2010
- Born in
- யாழ் சுன்னாகம் சூராவத்தை
- Lived in
- யாழ் சுன்னாகம் சூராவத்தை
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceRemembering: Sivapakiam Sinnaththambi · Veerakathipillai Sinnathambi
யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரகத்திப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் சின்னத்தம்பி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றெடுத்துப் பெயர் சூட்டி பேரழகாய்த் தாலாட்டி
கற்றவராய் உலகத்திலே எமை வாழவைத்த தெய்வங்களே!
மண்ணிலே பெருமை மிக்க மானிடரை உருவாக்கி
புண்ணியராய் இவ்வுலகின் புகழோடு வாழ்ந்தவர்களே!
அன்பு முகம் எங்கள் நெஞ்சில் அழகாக நிலைத்திருக்க
எங்களை விட்டு நீங்கள் எத்தூரம் சென்றீரோ!
பேரக் குழந்தைகளை ஆரத்தழுவிய உங்கள்
பேரன்பை இன்றும் நாம் மறக்கவே முடியவில்லை
உங்களைப் போல் தெய்வங்களை இவ்வுலகில் கண்டதில்லை!
பொங்குகின்ற கண்ணீரைத் துடைப்பதற்கும் யாருமில்லை
இறைவனின் பாதமலர் சென்றடைந்து
பேரானந்தப் பெருவாழ்வில் பேறுபெற்று வாழ்கவென்று
ஆராதனை செய்து அடிதொழுது நிற்கின்றோம்
ஆத்ம சாந்திக்காக அனைவரும் வணங்குகின்றோம்!!!
உங்களை அனுதினமும் போற்றும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

