நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரகத்திப்பிள்ளை சின்னத்தம்பி
வயது 9119 மார்ச், 1919 – 18 ஆகஸ்ட், 2010
- பிறந்த இடம்
- சுன்னாகம் சூராவத்தை
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம் சூராவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநினைவுகூரப்படுவோர்: சிவபாக்கியம் சின்னத்தம்பி · வீரகத்திப்பிள்ளை சின்னத்தம்பி
யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரகத்திப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் சின்னத்தம்பி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றெடுத்துப் பெயர் சூட்டி பேரழகாய்த் தாலாட்டி
கற்றவராய் உலகத்திலே எமை வாழவைத்த தெய்வங்களே!
மண்ணிலே பெருமை மிக்க மானிடரை உருவாக்கி
புண்ணியராய் இவ்வுலகின் புகழோடு வாழ்ந்தவர்களே!
அன்பு முகம் எங்கள் நெஞ்சில் அழகாக நிலைத்திருக்க
எங்களை விட்டு நீங்கள் எத்தூரம் சென்றீரோ!
பேரக் குழந்தைகளை ஆரத்தழுவிய உங்கள்
பேரன்பை இன்றும் நாம் மறக்கவே முடியவில்லை
உங்களைப் போல் தெய்வங்களை இவ்வுலகில் கண்டதில்லை!
பொங்குகின்ற கண்ணீரைத் துடைப்பதற்கும் யாருமில்லை
இறைவனின் பாதமலர் சென்றடைந்து
பேரானந்தப் பெருவாழ்வில் பேறுபெற்று வாழ்கவென்று
ஆராதனை செய்து அடிதொழுது நிற்கின்றோம்
ஆத்ம சாந்திக்காக அனைவரும் வணங்குகின்றோம்!!!
உங்களை அனுதினமும் போற்றும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.....
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

