மரண அறிவித்தல்

In loving memory of
Veerakaththi Rasiah
Age 78May 5, 1940 – May 30, 2018
- Born in
- Idaikkurichchi
- Lived in
- Idaikkurichchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி இராசையா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,
செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
சீதா(நோர்வே), ரவி(கனடா), சுதா(லண்டன்), தயாபரன்(நகரசபை செயலாளர்- வவுனியா), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரா(நோர்வே), பேபி(கனடா), ரவிநாதன்(லண்டன்), கண்ணா(அபிவிருத்தி உத்தியோகஸ்தர்- வவுனியா கமலநல அபிவிருத்தி திணைக்களம்), கார்த்திகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கஜன், பரணி, மது, நிது, டிலக்ஷி, அக்ஷயா, ஆகாஷ், அஸ்வந், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொற்பத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

