மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரகத்தி இராசையா
ஓய்வுபெற்ற சாரதி- நில அளவை திணைக்களம்
வயது 785 மே, 1940 – 30 மே, 2018
- பிறந்த இடம்
- இடைக்குறிச்சி
- வாழ்ந்த இடம்
- இடைக்குறிச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி இராசையா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,
செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
சீதா(நோர்வே), ரவி(கனடா), சுதா(லண்டன்), தயாபரன்(நகரசபை செயலாளர்- வவுனியா), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரா(நோர்வே), பேபி(கனடா), ரவிநாதன்(லண்டன்), கண்ணா(அபிவிருத்தி உத்தியோகஸ்தர்- வவுனியா கமலநல அபிவிருத்தி திணைக்களம்), கார்த்திகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கஜன், பரணி, மது, நிது, டிலக்ஷி, அக்ஷயா, ஆகாஷ், அஸ்வந், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொற்பத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

