மரண அறிவித்தல்

In loving memory of
Veerakathy Senthan
Age 71November 27, 1948 – June 12, 2020
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி மத்தி பெரிய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சேந்தன் அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் க.வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
எழிலரசி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி மாதவன், கல்பனா, ராஜாராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தா, Dr. வசந்தன், வசந்தா, அஜந்தா(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிராமி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

