மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரகத்தி சேந்தன்
பொறியியலாளர்- Sky Lark Engineering ஸ்தாபகர்
வயது 7127 நவம்பர், 1948 – 12 ஜூன், 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மத்தி பெரிய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சேந்தன் அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் க.வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
எழிலரசி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி மாதவன், கல்பனா, ராஜாராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தா, Dr. வசந்தன், வசந்தா, அஜந்தா(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிராமி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

