மரண அறிவித்தல்

In loving memory of
Veerasingam Gunaratnam
Age 84October 27, 1933 – March 16, 2018
- Born in
- Madduvil
- Lived in
- Anaikottai, Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் குணரத்தினம் அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயநதிதேவி(முன்னாள் ஆசிரியை - மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷோர்குமார்(அவுஸ்திரேலியா), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), ஜானகி(நோர்வே), மோஹனா(ஜமுனா-அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. குணபூசனம்(லண்டன்), குணேஸ்வரி(இலங்கை), குணானந்தலட்சுமி(அவுஸ்திரேலியா), குணரஞ்சிதன்(அவுஸ்திரேலியா), குணசேகரன்(இலங்கை), குணேந்திரா(மலர்-அவுஸ்திரேலியா), குணராகினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி(அவுஸ்திரேலியா), மீரா(அவுஸ்திரேலியா), இராஜகுமார்(நோர்வே), சுகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிறீதேவி ராகேஷ், சிறீலதா, சிறீலட்சுமி, சிறீஷா, சாரங்கன், றோஹன், றொவெய்னா, துர்க்கா, கிசான், ஆர்த்திக்கா, ஷைனுக்கா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அர்ஜித் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Rødovre vei 9,
Fjellhamar,
1472,
Norway.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

