மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரசிங்கம் குணரத்தினம்
இளைப்பாறிய ஆசிரியர் - சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, இளைப்பாறிய தலைமை ஆணையாளர் - இலங்கை சாரணர் சங்கம்
வயது 8427 அக்டோபர், 1933 – 16 மார்ச், 2018
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை, நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் குணரத்தினம் அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயநதிதேவி(முன்னாள் ஆசிரியை - மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷோர்குமார்(அவுஸ்திரேலியா), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), ஜானகி(நோர்வே), மோஹனா(ஜமுனா-அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. குணபூசனம்(லண்டன்), குணேஸ்வரி(இலங்கை), குணானந்தலட்சுமி(அவுஸ்திரேலியா), குணரஞ்சிதன்(அவுஸ்திரேலியா), குணசேகரன்(இலங்கை), குணேந்திரா(மலர்-அவுஸ்திரேலியா), குணராகினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி(அவுஸ்திரேலியா), மீரா(அவுஸ்திரேலியா), இராஜகுமார்(நோர்வே), சுகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிறீதேவி ராகேஷ், சிறீலதா, சிறீலட்சுமி, சிறீஷா, சாரங்கன், றோஹன், றொவெய்னா, துர்க்கா, கிசான், ஆர்த்திக்கா, ஷைனுக்கா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அர்ஜித் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Rødovre vei 9,
Fjellhamar,
1472,
Norway.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

