மரண அறிவித்தல்

In loving memory of
Veerasingam Inthiravathy
January 5, 2020
- Born in
- Naranthanai North
- Lived in
- Mullai Thevipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தேவிபுரம் 2ம் ஒழுங்கை Church வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இந்திராவதி அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினகுமார்(லெப் கேணல் எழிற்கண்ணன்), இந்திரகுமார்(மோகன்- நாட்டுப்பற்றாளர்), சசிகுமார்(இசைச்செல்வன்), சாந்தகுமார்(சாந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோகிலா(Post Master- கனகராயன்குளம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
கதிரினி, சர்மினி, கனிவாணன், புவிசாலன், அக்சிகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

