மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரசிங்கம் இந்திராவதி
5 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- நாரந்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- தேவிபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தேவிபுரம் 2ம் ஒழுங்கை Church வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இந்திராவதி அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினகுமார்(லெப் கேணல் எழிற்கண்ணன்), இந்திரகுமார்(மோகன்- நாட்டுப்பற்றாளர்), சசிகுமார்(இசைச்செல்வன்), சாந்தகுமார்(சாந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோகிலா(Post Master- கனகராயன்குளம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
கதிரினி, சர்மினி, கனிவாணன், புவிசாலன், அக்சிகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

