நினைவஞ்சலி

In loving memory of
Veerasingam Ponnammah
Age 83February 19, 1934 – March 2, 2017
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Vavuniya, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபொன்னம்மா வீரசிங்கம்:
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா அடம்பங்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் பொன்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வீரசிங்கம் பரமேஸ்வரன்:
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம், சுவிஸ் Lausanne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு ஆனாலும் அழியவில்லை எம் சோகம்
மாதங்கள் நாற்பத்தெட்டு என்ன யுகங்கள் நாற்பத்தெட்டு ஆனாலும்
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயரில் கொண்ட எம் தலைவனே!
கண் நிறைந்த நீரோடு உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம் எங்கு சென்றாய்
மனைவி மனம் பரிதவிக்க பிள்ளைகள் சோர்ந்து நிற்க
உற்ற உறவும் உறைந்து நிற்க எம்மை மறந்து
எங்கே போனாய் இவ்வுலகம் மறந்து எங்கள் குலவிளக்கே
இவ்வளவு சோகம் கண்டும் சென்றாயோ சிவலோகம்
எங்கள் ஆசை அப்பாவே எங்கு சென்றீர்கள்
அன்பான எங்கள் அன்பு அப்பா
ஆண்டவனிடம் நீங்கள் சென்று
ஆண்டு நான்கு ஆகியதுவோ
ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பினாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள் ஆனால்
எங்கள் அன்பு அப்பா உங்கள் அன்புடனும் ஆசிர்வாதத்துடனும்
எமது மீதி வாழ்க்கையை தொடங்குகின்றோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன்...
மனைவி, பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

