மரண அறிவித்தல்

In loving memory of
Veerasingam Ponnammah
Age 83February 19, 1934 – March 2, 2017
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Vavuniya, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா அடம்பங்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பொன்னம்மா அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன்(பிரான்ஸ்), யோகநாதன்(சின்னமணி- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தேவதாஸ்(தேவன்- சுவிஸ்), வரதராஜன்(சந்திரன்- சுவிஸ்), பரமேஸ்வரன்(பரமன்- சுவிஸ்), மனோகரன்(கருணா- சுவிஸ்), சுசீலா(தங்கம்- சுவிஸ்), ஐங்கரமூர்த்தி(மூர்த்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை(பொன்னம்பலம்), செல்லம்மா, கண்ணம்மா, ரத்தினம், வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாதேவி, இந்திராணி, ரோசாறி, தர்மநிதி, யோகநிதி, தர்மரஞ்சி, சிவராஜா(அப்பு), சுஜாத்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா, பொன்னாச்சி, லக்சுமி, மற்றும் நாகரத்தினம், நல்லதம்பி, வைத்திலிங்கம், புவனேஸ்வரி, கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வாசுகி- பாலநந்தீஸ்வரன், கோகுலதாஸ்- அனுசா, கோபிநாத்- யாழினி, கோபிகரன், யூட் பிரதீபன்- சாமினி, யூலியட் யசோ- பிரசாந், அனிதா- கஜன், றதனி- செந்தில்குமார், ரேகன்- கார்த்திகா, மயூரன்- சிந்து, சுபிதரன், சதீஸ், யசோ, யசிந்தா, பிரசாந்- சுகிதா, பிரவீன், தீபன், திவ்வியா, கயானா- யசிகரன், மதுஷா, வினுதா, தருன், சுதர்ஷன்- சுபா, விதுசன், விணோச், டலுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கரிசன், விசாலன், திலக்சனா, மிருஷா, யதுசன், துர்கா, தியாஷானா, தியாசீகன், சியாரா, பிரணிதா, பிரவின், சயோன், மிது, அஸ்வதிகா, அஸ்வின், றிகானா, கேசியா, ஆஸ்ணா, அகிஷா, யெய்ரான், யெய்சாந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

