ஆறுதல்

மரண அறிவித்தல்

வீரசிங்கம் பொன்னம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வீரசிங்கம் பொன்னம்மா

வயது 8319 பிப்ரவரி, 1934 – 2 மார்ச், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வவுனியா, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா அடம்பங்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பொன்னம்மா அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகநாதன்(பிரான்ஸ்), யோகநாதன்(சின்னமணி- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தேவதாஸ்(தேவன்- சுவிஸ்), வரதராஜன்(சந்திரன்- சுவிஸ்), பரமேஸ்வரன்(பரமன்- சுவிஸ்), மனோகரன்(கருணா- சுவிஸ்), சுசீலா(தங்கம்- சுவிஸ்), ஐங்கரமூர்த்தி(மூர்த்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை(பொன்னம்பலம்), செல்லம்மா, கண்ணம்மா, ரத்தினம், வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி, இந்திராணி, ரோசாறி, தர்மநிதி, யோகநிதி, தர்மரஞ்சி, சிவராஜா(அப்பு), சுஜாத்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா, பொன்னாச்சி, லக்சுமி, மற்றும் நாகரத்தினம், நல்லதம்பி, வைத்திலிங்கம், புவனேஸ்வரி, கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாசுகி- பாலநந்தீஸ்வரன், கோகுலதாஸ்- அனுசா, கோபிநாத்- யாழினி, கோபிகரன், யூட் பிரதீபன்- சாமினி, யூலியட் யசோ- பிரசாந், அனிதா- கஜன், றதனி- செந்தில்குமார், ரேகன்- கார்த்திகா, மயூரன்- சிந்து, சுபிதரன், சதீஸ், யசோ, யசிந்தா, பிரசாந்- சுகிதா, பிரவீன், தீபன், திவ்வியா, கயானா- யசிகரன், மதுஷா, வினுதா, தருன், சுதர்ஷன்- சுபா, விதுசன், விணோச், டலுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கரிசன், விசாலன், திலக்‌சனா, மிருஷா, யதுசன், துர்கா, தியாஷானா, தியாசீகன், சியாரா, பிரணிதா, பிரவின், சயோன், மிது, அஸ்வதிகா, அஸ்வின், றிகானா, கேசியா, ஆஸ்ணா, அகிஷா, யெய்ரான், யெய்சாந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 29 மார்ச், 2017நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.