Aruthal

9ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Veerasingam Senthusan

In loving memory of

Veerasingam Senthusan

Age 20December 11, 1987 – August 16, 2008

Born in
Pallai
Lived in
Pallai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் செந்துஷன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆழ்கடல் வற்றினாலும் என்
அன்புக் கடல் வற்றாத என்
அன்புச் செல்வமே
நீ இல்லாத உலகில்
என் வாழ்வே இருண்டதையா

என் செய்வேன் என் செல்வமே
பொன்னான என் பிள்ளை
மண்ணாகிப் போச்சுதையா
நான் ஆசையாக வளர்த்த ஒரு
கூட்டுக் கிளியாக நாங்கள் எல்லோரும்
ஒன்று சேர்ந்திருந்தோமே

என் கடைக் குட்டியே நீ
மீண்டும் எம்மிடம் வருவாயென
எதிர் பார்த்து நிற்கின்றோம்
உன் பிரிவால் துயருறும்

அப்பா, அம்மா, அண்ணன்மார், அண்ணிமார்,
பெறாமக்கள், துஷன், அபிஷன், லக்‌ஷி, திலோசன், தனோசன்

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · August 15, 20168ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · August 14, 201810ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.