9ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரசிங்கம் செந்துஷன்
வயது 2011 டிசம்பர், 1987 – 16 ஆகஸ்ட், 2008
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் செந்துஷன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆழ்கடல் வற்றினாலும் என்
அன்புக் கடல் வற்றாத என்
அன்புச் செல்வமே
நீ இல்லாத உலகில்
என் வாழ்வே இருண்டதையா
என் செய்வேன் என் செல்வமே
பொன்னான என் பிள்ளை
மண்ணாகிப் போச்சுதையா
நான் ஆசையாக வளர்த்த ஒரு
கூட்டுக் கிளியாக நாங்கள் எல்லோரும்
ஒன்று சேர்ந்திருந்தோமே
என் கடைக் குட்டியே நீ
மீண்டும் எம்மிடம் வருவாயென
எதிர் பார்த்து நிற்கின்றோம்
உன் பிரிவால் துயருறும்
அப்பா, அம்மா, அண்ணன்மார், அண்ணிமார்,
பெறாமக்கள், துஷன், அபிஷன், லக்ஷி, திலோசன், தனோசன்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

