10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரசிங்கம் செந்துஷன்
வயது 2011 டிசம்பர், 1987 – 16 ஆகஸ்ட், 2008
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் செந்துஷன் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்கம்.
என் அன்பே என் ஆருயிர்ச் செல்வமே
உன் புன் சிரிப்பும் உன் குறும்புக் கதைகளும்
நினைக்க நேற்றுப் போலிருக்குதய்யா!
நீ எமை விட்டுப் பிரிந்து
பத்தாண்டாச்சுதய்யா
எத்தனை ஆண்டானாலும்
உனை மறவோமே
என் கனவில் கூட ஒரு கணம்
வர மறுக்கிறாயே!
என் கடைக் குட்டியே மீண்டும்
எம்மிடம் ஓடி வந்திடய்யா
உன் பிரிவால் வாடி நிற்கும்
அப்பா, அம்மா, அண்ணாமார்,
அண்ணிமார், பெறாமக்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

