மரண அறிவித்தல்

In loving memory of
Veeravel Sivananthan
Age 83August 2, 1934 – February 20, 2018
- Born in
- Thirunelveli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வீரவேல் சிவானந்தன் அவர்கள் 20-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவேல் சிவயோகவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
குகன், சுமதி, நிமலன், மாலதி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனா, அருணகிரிநாதன், கவிதா, செல்வக்குமார், சாரதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குருநாதன், அருளானந்தம், கமலாதேவி மற்றும் கங்காதேவி, சீதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புனிதமலர், புலேந்திரன், மகாலட்சுமி, ஜெயலட்சுமி, சரோஜா, சுதாமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுசன், சங்கவி, சந்தியா, அருட்சி, சேயோன், தேவகி, தானியா, தனன், விசாலா, விதூசா, சாஜகி, சியாமலை, சாயினி, சஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

