மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரவேல் சிவானந்தன்
ஓய்வுபெற்ற உற்பத்தி முகாமையாளர்- தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனம், வாழைச்சேனை
வயது 832 ஆகஸ்ட், 1934 – 20 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வீரவேல் சிவானந்தன் அவர்கள் 20-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவேல் சிவயோகவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
குகன், சுமதி, நிமலன், மாலதி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனா, அருணகிரிநாதன், கவிதா, செல்வக்குமார், சாரதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குருநாதன், அருளானந்தம், கமலாதேவி மற்றும் கங்காதேவி, சீதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புனிதமலர், புலேந்திரன், மகாலட்சுமி, ஜெயலட்சுமி, சரோஜா, சுதாமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுசன், சங்கவி, சந்தியா, அருட்சி, சேயோன், தேவகி, தானியா, தனன், விசாலா, விதூசா, சாஜகி, சியாமலை, சாயினி, சஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

