1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Velan Suppiramaniam
Age 69July 2, 1950 – October 28, 2019
- Born in
- Kudaththanai
- Lived in
- Mukamalai, Vavu Paranthan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பரந்தனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலன் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் பிரிவால் - நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..
உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர்கள் அப்பா!!!
ஒளிதரும் சூரியனாய்
இருள் அகற்றும் சந்திரனாய்
ஊர்போற்றும் நல்லவனாய்
பார் போற்றும் வல்லவனாய்
வாழ்வாங்கு வாழ்ந்து- எமையெல்லாம்
வாழவைத்த குல விளக்கே!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

