மரண அறிவித்தல்

In loving memory of
Velayathum Sarashwathy
Age 68August 28, 1947 – December 3, 2015
- Born in
- Analaitivu
- Lived in
- Jaffna, Vavu Settiikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், செட்டிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் சரஸ்வதி அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவபாலன், தவமலர்(கனடா), தவச்செல்வி(இலங்கை), தவயோகம்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, கண்ணம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான வேலாயுதம், கற்பகம், மற்றும் மணோன்மணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியசீலன்(கனடா), புரேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தையலம்மை, மீனாட்சி, பர்வதம், வைத்தியநாதி, சின்னத்தம்பி, பொன்னம்பலம், பசுபதி, மற்றும் மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான கந்தையா, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், முத்தையா, மற்றும் நாகம்மா(இலங்கை), சுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
சங்கவி, கோகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

