ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதம் சரஸ்வதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதம் சரஸ்வதி

வயது 6828 ஆகஸ்ட், 1947 – 3 டிசம்பர், 2015

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், செட்டிக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், செட்டிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் சரஸ்வதி அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தவபாலன், தவமலர்(கனடா), தவச்செல்வி(இலங்கை), தவயோகம்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, கண்ணம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான வேலாயுதம், கற்பகம், மற்றும் மணோன்மணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியசீலன்(கனடா), புரேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தையலம்மை, மீனாட்சி, பர்வதம், வைத்தியநாதி, சின்னத்தம்பி, பொன்னம்பலம், பசுபதி, மற்றும் மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான கந்தையா, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், முத்தையா, மற்றும் நாகம்மா(இலங்கை), சுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,

சங்கவி, கோகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.