மரண அறிவித்தல்

In loving memory of
Velayutham Aiyampillai
Age 60August 23, 1956 – April 14, 2017
- Born in
- Manipay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஐயம்பிள்ளை அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, இராசமணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ், நிகேதா, ஆத்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோபியா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஈத்தன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

