மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதம் ஐயம்பிள்ளை
உரிமையாளர்- யாழ்ரன் வீடியோ, நியு ஓசன் சுப்பர் மார்க்கெட் வீடியோ
வயது 6023 ஆகஸ்ட், 1956 – 14 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஐயம்பிள்ளை அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, இராசமணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ், நிகேதா, ஆத்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோபியா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஈத்தன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

