மரண அறிவித்தல்

In loving memory of
Velayutham Srikaran
Age 51June 14, 1964 – January 23, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- France, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஸ்ரீகரன் அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலாயுதம்(வேலுப்பிள்ளை) இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா குணவதி(வல்வெட்டி) தம்பதிகளின் ஆசை மருமகனும்,
சிவரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிந்துஜா, சிந்துஜன், சிறிபானுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிறதி, சிறிமதி, காலஞ்சென்ற சிறிமோகன், சிறிகாந்தன், சிறிமுருகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, குருபாதம், செல்வராசா சோதி, சுந்தரலிங்கம் ராஜி, காலஞ்சென்ற வல்லிபுரம், பாக்கியம், கந்தசாமி நாகம்மா, சோதிலிங்கம் பரமேஸ்வரி, கதிரமலை ஜெகதீஸ்வரி, சிவராசா செல்வராணி, குட்டிராசு மங்கையற்கரசி, சிவலிங்கம் ரங்கநாயகி, மகாநாடுதேவி, சிவராமலிங்கம் ரதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
பாலச்சந்திரன், சிறிதரன், கலைச்செல்வி, சரலகீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவலோஜினி, ரஜனி, மதன், வாசுகி, லோகேஸ், கமலி ஆகியோரின் அன்பு அத்தானும்,
குலசிங்கம், கிருபா, ஜெயகுமார், சங்கர் ஆகியோரின் அன்புச் சகலனும்,
புவனேந்திரம் ஜமுனா, செல்லத்துரை கண்மணி, தேவன் லட்சுமி, கதிரவேல் லீலா, ஜெயராசா தேவி, வெற்றிவேல் மாணிக்கம், சிவபாதம் மல்லிகா, தங்கராசா லங்கா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
மாலினி, சிவறஜிந்தா, ஈசன், பவா, பவி, ரூபன், தீபன், சந்திரிகா, ராதிகா, ராஜேஸ்வரி, தேவிகா, வனஜா, வளர்மதி, வசீகரன், கீர்த்தி, சுகந்தன் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
கமலநாதன் கௌரி, வரதன், பாஸ்கரன், தயாகரன், லதாதேவி, ரமணாதேவி, கிருஷ்ணாதேவி, சாரதாதேவி, ஆதிதேவி ஆகியோரின் அன்பு மச்சானும்,
சிறிராம், சிறிபாரதி, சிறிலக்ஷன், சிறிறம்யா, சிறிசஞ்சை, சங்கீதா, துவாரகா, திரிசி, அஸ்மி, அக்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியா, இந்துஷன், அபிநயா, அபிசாந், அபிசாயினி, கிஜானி, கியான், ஆரா, ஆரு, தனேஷ், தினேஷ், தர்மிதா, அபிசன், அபிரா, அபியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
தாரணி, நர்மலா, கிரிஜா, தனுசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
67, Ardwell Ave,
London,
IG6 1AW,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

