ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதம் சிறிகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதம் சிறிகரன்

வயது 5114 ஜூன், 1964 – 23 ஜனவரி, 2016

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஸ்ரீகரன் அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலாயுதம்(வேலுப்பிள்ளை) இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா குணவதி(வல்வெட்டி) தம்பதிகளின் ஆசை மருமகனும்,

சிவரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிந்துஜா, சிந்துஜன், சிறிபானுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறிறதி, சிறிமதி, காலஞ்சென்ற சிறிமோகன், சிறிகாந்தன், சிறிமுருகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, குருபாதம், செல்வராசா சோதி, சுந்தரலிங்கம் ராஜி, காலஞ்சென்ற வல்லிபுரம், பாக்கியம், கந்தசாமி நாகம்மா, சோதிலிங்கம் பரமேஸ்வரி, கதிரமலை ஜெகதீஸ்வரி, சிவராசா செல்வராணி, குட்டிராசு மங்கையற்கரசி, சிவலிங்கம் ரங்கநாயகி, மகாநாடுதேவி, சிவராமலிங்கம் ரதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பாலச்சந்திரன், சிறிதரன், கலைச்செல்வி, சரலகீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவலோஜினி, ரஜனி, மதன், வாசுகி, லோகேஸ், கமலி ஆகியோரின் அன்பு அத்தானும்,

குலசிங்கம், கிருபா, ஜெயகுமார், சங்கர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

புவனேந்திரம் ஜமுனா, செல்லத்துரை கண்மணி, தேவன் லட்சுமி, கதிரவேல் லீலா, ஜெயராசா தேவி, வெற்றிவேல் மாணிக்கம், சிவபாதம் மல்லிகா, தங்கராசா லங்கா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

மாலினி, சிவறஜிந்தா, ஈசன், பவா, பவி, ரூபன், தீபன், சந்திரிகா, ராதிகா, ராஜேஸ்வரி, தேவிகா, வனஜா, வளர்மதி, வசீகரன், கீர்த்தி, சுகந்தன் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

கமலநாதன் கௌரி, வரதன், பாஸ்கரன், தயாகரன், லதாதேவி, ரமணாதேவி, கிருஷ்ணாதேவி, சாரதாதேவி, ஆதிதேவி ஆகியோரின் அன்பு மச்சானும்,

சிறிராம், சிறிபாரதி, சிறிலக்‌ஷன், சிறிறம்யா, சிறிசஞ்சை, சங்கீதா, துவாரகா, திரிசி, அஸ்மி, அக்‌ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலக்கியா, இந்துஷன், அபிநயா, அபிசாந், அபிசாயினி, கிஜானி, கியான், ஆரா, ஆரு, தனேஷ், தினேஷ், தர்மிதா, அபிசன், அபிரா, அபியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தாரணி, நர்மலா, கிரிஜா, தனுசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
67, Ardwell Ave,
London,
IG6 1AW,
UK.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.