மரண அறிவித்தல்

In loving memory of
Velayuthampillai Kasinathan
Age 56March 3, 1960 – July 6, 2016
- Born in
- Nunavil East
- Lived in
- Stuttgart
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம்பிள்ளை காசிநாதன் அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், பொன்னம்பலம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
சேனாதிராஜா, காலஞ்சென்ற இராஜபூபதி, இரத்தினபூபதி, காலஞ்சென்ற குகமூர்த்தி, குகனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராசம்மா, காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், நடராசா, சிவசக்தி, மற்றும் கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

