மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதம்பிள்ளை காசிநாதன்
வயது 563 மார்ச், 1960 – 6 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நுணாவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஸ்ருற்காற்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம்பிள்ளை காசிநாதன் அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், பொன்னம்பலம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
சேனாதிராஜா, காலஞ்சென்ற இராஜபூபதி, இரத்தினபூபதி, காலஞ்சென்ற குகமூர்த்தி, குகனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராசம்மா, காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், நடராசா, சிவசக்தி, மற்றும் கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

