மரண அறிவித்தல்

In loving memory of
Velayuthampillai Thirunavakurasu
Age 82August 14, 1933 – December 5, 2015
- Born in
- Navali
- Lived in
- Kangesanthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம் ஒழுங்கை காங்கேசன்துறை வீதியை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலாயுதம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற உருத்திரகுமாரன், சிவகுமாரன், சாந்தி, சூரியகுமார்(சுவிஸ்), அருந்ததி, சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, வைத்தியநாதன், மகேந்திரன், லஷ்மி, மற்றும் மகேஸ்வரி, தம்பிராசா, காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

