ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதம்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதம்பிள்ளை திருநாவுக்கரசு

வயது 8214 ஆகஸ்ட், 1933 – 5 டிசம்பர், 2015

பிறந்த இடம்
நவாலி
வாழ்ந்த இடம்
காங்கேசன்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம் ஒழுங்கை காங்கேசன்துறை வீதியை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலாயுதம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற உருத்திரகுமாரன், சிவகுமாரன், சாந்தி, சூரியகுமார்(சுவிஸ்), அருந்ததி, சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, வைத்தியநாதன், மகேந்திரன், லஷ்மி, மற்றும் மகேஸ்வரி, தம்பிராசா, காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.