மரண அறிவித்தல்

In loving memory of
Velayuthapillai Jeyapalan
Age 60February 6, 1956 – October 9, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- East Ham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஜெயபாலன் அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், வேலாயுதபிள்ளை சறோஜினிதேவி தம்பதிகளி்ன் அன்பு மகனும், நவரத்தினம் கோமதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,
நிஷானி, ஷிவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜோ அவர்களின் அன்புச் சகோதரரும்,
நவீனன், நளினி, சாந்தினி, நிர்மலன், வசந்தன், பிரபாகரன், சாந்தன், ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 24 Outram Rd,
London E6 IJR,
UK
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

