ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதபிள்ளை ஜெயபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதபிள்ளை ஜெயபாலன்

வயது 606 பிப்ரவரி, 1956 – 9 அக்டோபர், 2016

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
East Ham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஜெயபாலன் அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், வேலாயுதபிள்ளை சறோஜினிதேவி தம்பதிகளி்ன் அன்பு மகனும், நவரத்தினம் கோமதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,

நிஷானி, ஷிவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜோ அவர்களின் அன்புச் சகோதரரும்,

நவீனன், நளினி, சாந்தினி, நிர்மலன், வசந்தன், பிரபாகரன், சாந்தன், ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 24 Outram Rd,
London E6 IJR,
UK

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.