மரண அறிவித்தல்

In loving memory of
Velayuthapillai Sathyaseelan
Age 55November 15, 1964 – July 29, 2020
- Born in
- Point Pedro
- Lived in
- Lausanne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை கல்லடி ஒழுங்கை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சத்தியசீலன் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் ஆசை மகனும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
பிரேமராதா(ஆதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சஜந்தன் அவர்களின் ஆசை தந்தையும்,
கென்சா(சனா) அவர்களின் ஆசை அப்பப்பாவும்,
சத்தியபாமா(பாமா), சத்தியமோகன்(மோகன்), சத்தியவேணி(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெரியம்மான், சின்னம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரேமாவதி, பிரேம்குமார், பிரேமச்சந்திரன், பிரேம்நாத், பிரேமரூபா, பிரேமகாந்தன், பிரேம்நசீர், பிரேம்பாபு, பிரேம்நவாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

