மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதபிள்ளை சத்தியசீலன்
தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் பழைய மாணவர், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர், Lausanne Blue Star விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால விளையாட்டு வீரர்
வயது 5515 நவம்பர், 1964 – 29 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Lausanne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை கல்லடி ஒழுங்கை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சத்தியசீலன் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் ஆசை மகனும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
பிரேமராதா(ஆதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சஜந்தன் அவர்களின் ஆசை தந்தையும்,
கென்சா(சனா) அவர்களின் ஆசை அப்பப்பாவும்,
சத்தியபாமா(பாமா), சத்தியமோகன்(மோகன்), சத்தியவேணி(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெரியம்மான், சின்னம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரேமாவதி, பிரேம்குமார், பிரேமச்சந்திரன், பிரேம்நாத், பிரேமரூபா, பிரேமகாந்தன், பிரேம்நசீர், பிரேம்பாபு, பிரேம்நவாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

