31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Velayuthapillai Sivapalar
Age 55July 6, 1961 – November 5, 2016
- Born in
- Thavadi
- Lived in
- Chunnakam, Friedberg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Friedberg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை சிவபாலர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
பாசத்தின் சுமையோடு
எம்மை பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் பறந்து சென்றதேனோ!
ஆணிவேராய் எம்மை
தாங்கி நின்ற எங்கள்
ஆலமரம் சரிந்ததேனோ!
எமக்கு துணையாய்
ஆதரவாய் சிறந்த வழிகாட்டியாய்
என்றும் எம்முடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
ஓம்சாந்தி...! ஓம்சாந்தி...!! ஓம்சாந்தி...!!!
அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர்வளையம், துண்டுப்பிரசுரம், தொலைபேசி, முகநூல் மூலமாகவும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வேறுபல வழிகளில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் 10-12-2016 சனிக்கிழமை அன்று Albert Stohr Haus Ludwig Str- 34, 61169 Friedberg எனும் முகவரியில் நடைபெறவிருக்கும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

