ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

வேலாயுதபிள்ளை சிவபாலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதபிள்ளை சிவபாலர்

வயது 556 ஜூலை, 1961 – 5 நவம்பர், 2016

பிறந்த இடம்
தாவடி
வாழ்ந்த இடம்
சுன்னாகம், Friedberg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Friedberg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை சிவபாலர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

பாசத்தின் சுமையோடு
எம்மை பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் பறந்து சென்றதேனோ!

ஆணிவேராய் எம்மை
தாங்கி நின்ற எங்கள்
ஆலமரம் சரிந்ததேனோ!

எமக்கு துணையாய்
ஆதரவாய் சிறந்த வழிகாட்டியாய்
என்றும் எம்முடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

ஓம்சாந்தி...! ஓம்சாந்தி...!! ஓம்சாந்தி...!!!

அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர்வளையம், துண்டுப்பிரசுரம், தொலைபேசி, முகநூல் மூலமாகவும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வேறுபல வழிகளில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் 10-12-2016 சனிக்கிழமை அன்று Albert Stohr Haus Ludwig Str- 34, 61169 Friedberg எனும் முகவரியில் நடைபெறவிருக்கும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— மனைவி, பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 5 நவம்பர், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.