மரண அறிவித்தல்

In loving memory of
Velayuthar Sathasivam
Age 104March 31, 1911 – December 29, 2015
- Born in
- Analaitivu
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதர் சதாசிவம் அவர்கள் 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று 105 வது வயதில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் சின்னம்மா(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்ற பாலமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மலர்மாது, காலஞ்சென்ற Dr. கிருஸ்ணதாஸ், குலமாது, கபிலமாது ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், விவேகசுந்தரா, ஜெகதீசன், காலஞ்சென்ற குணசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முகிலினி, காலஞ்சென்ற முகிலன், நிலாந்தினி, வசந்தினி, கஜன், காயத்திரி, சிற்பரன், நித்திலா, சிவனூஜன், சிவஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வித்தியா, அபிஷனா, கிசோபன், அக்ஷன், அகஷகன், தாரன்யா, தியானா, கைரா, சரன், சாயிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2015 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

