ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதர் சதாசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதர் சதாசிவம்

இளைப்பாறிய நகரசபை காரியதரிசி, வவுனியா நகரில் முதுமையில் கூடிய வயதில் வாழ்ந்தவர்

வயது 10431 மார்ச், 1911 – 29 டிசம்பர், 2015

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதர் சதாசிவம் அவர்கள் 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று 105 வது வயதில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் சின்னம்மா(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்ற பாலமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மலர்மாது, காலஞ்சென்ற Dr. கிருஸ்ணதாஸ், குலமாது, கபிலமாது ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், விவேகசுந்தரா, ஜெகதீசன், காலஞ்சென்ற குணசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முகிலினி, காலஞ்சென்ற முகிலன், நிலாந்தினி, வசந்தினி, கஜன், காயத்திரி, சிற்பரன், நித்திலா, சிவனூஜன், சிவஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

வித்தியா, அபிஷனா, கிசோபன், அக்ஷன், அகஷகன், தாரன்யா, தியானா, கைரா, சரன், சாயிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2015 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.