மரண அறிவித்தல்

In loving memory of
Vellumylum Vallipuram
Age 57April 13, 1959 – November 24, 2016
- Born in
- Chankanai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் வல்லிபுரம் அவர்கள் 24-11-2016 வியாழக்கிழமை அன்று சங்கானையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளியம்மை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், ஜெயவீரசிங்கம் குணவதி தம்பதிகளின் மருமகனும்,
அனுலா அவர்களின் கணவரும்,
வரப்பிரதாப், காயத்திரி ஆகியோரின் தந்தையும்,
தேவரானி, ஸ்ரீதேவி ஆகியோரின் சகோதரரும்,
கமலராஜா, தேவதாஸ், அருணன், அகிலா, அரிகரன், அகிலன் ஆகியோரின் மைத்துனரும்,
மாதங்கி, சுகந்தன், துவாரகா, சரண்யா, சாகித்யா, சயந்தன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

