மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலும்மயிலும் வல்லிபுரம்
முன்னாள் உரிமையாளர்- Mayil Food & Wine
வயது 5713 ஏப்ரல், 1959 – 24 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் வல்லிபுரம் அவர்கள் 24-11-2016 வியாழக்கிழமை அன்று சங்கானையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளியம்மை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், ஜெயவீரசிங்கம் குணவதி தம்பதிகளின் மருமகனும்,
அனுலா அவர்களின் கணவரும்,
வரப்பிரதாப், காயத்திரி ஆகியோரின் தந்தையும்,
தேவரானி, ஸ்ரீதேவி ஆகியோரின் சகோதரரும்,
கமலராஜா, தேவதாஸ், அருணன், அகிலா, அரிகரன், அகிலன் ஆகியோரின் மைத்துனரும்,
மாதங்கி, சுகந்தன், துவாரகா, சரண்யா, சாகித்யா, சயந்தன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

