நினைவஞ்சலி

In loving memory of
Vellupillai Kanthasamidurai
Age 67November 23, 1952 – October 8, 2020
- Born in
- Oorani
- Lived in
- Polikandi, Thondaimanaru
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊறணியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வதிவிடமாகவும், தொண்டைமானாறு காட்டுவளவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமித்துரை அவர்களின் நன்றி நவிலலும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
08-10-2020 காலமாகிய எங்கள் குடும்பத் தலைவர் வேலுப்பிள்ளை கந்தசாமித்துரை அவர்களின் மரணச் செய்தி அறிந்து நேரடியாகவும், தொடர்பாடல் மூலமாகவும் துயரைப் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் இதய நன்றியைத் தெரிவிப்பதோடு எதிர்வரும் 07-11-2020 வல்வை ஊறணி அந்தியேட்டி மடத்தில் அதிகாலையில் கிரியைகள் இடம்பெறஉள்ளது என்பதனையும் தயவுடன் அறியத்தருக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

