நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை கந்தசாமித்துரை
வயது 6723 நவம்பர், 1952 – 8 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- ஊறணி
- வாழ்ந்த இடம்
- பொலிகண்டி, தொண்டைமானாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊறணியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வதிவிடமாகவும், தொண்டைமானாறு காட்டுவளவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமித்துரை அவர்களின் நன்றி நவிலலும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
08-10-2020 காலமாகிய எங்கள் குடும்பத் தலைவர் வேலுப்பிள்ளை கந்தசாமித்துரை அவர்களின் மரணச் செய்தி அறிந்து நேரடியாகவும், தொடர்பாடல் மூலமாகவும் துயரைப் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் இதய நன்றியைத் தெரிவிப்பதோடு எதிர்வரும் 07-11-2020 வல்வை ஊறணி அந்தியேட்டி மடத்தில் அதிகாலையில் கிரியைகள் இடம்பெறஉள்ளது என்பதனையும் தயவுடன் அறியத்தருக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

