மரண அறிவித்தல்

In loving memory of
Velummayilum Thangavelayutham
Age 83July 1, 1933 – April 4, 2017
- Born in
- Uduppiddy
- Lived in
- Colombo, Oman, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி கும்பவாழி பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஓமான், Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உயர்திரு வேலும்மயிலும் தங்கவேலாயுதம்(தங்கா) அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(கனடா), பவானி(Sydney- அவுஸ்திரேலியா), ரகுபரன்(California- ஐக்கிய அமெரிக்கா), கிருபரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, பரமேஸ்வரி(இலங்கை), சிவபாதசுந்தரம்(Retd. Asst. Surveyor Superintendent- இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
Dr. ஜெயசக்தி(கனடா), கணேசமூர்த்தி(அவுஸ்திரேலியா), Dr. கீதா(ஐக்கிய அமெரிக்கா), பிரியா காயத்திரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், இராசநாயகம், தவதேவி, வீரவாகு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற அருணகிரி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற செல்வநாயகம், தெய்வானை, தவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூமணி, Dr. முத்துக்குமாரசுவாமி, தவமணி, யோகம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆரபி, அர்ஜுன், அஷ்வினி(கனடா), ஆரணி, ஆர்த்தி(அவுஸ்திரேலியா), பிரவீன், பிரியந்தன்(ஐக்கிய அமெரிக்கா), விதுரன், மித்திரன், அட்சரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Mr.Velumayilum Thangavelautham who was born and also lived in Uduppiddy, Colombo, Salalah and Muscat in Oman and Toronto, Canada passed away peacefully in Canada on Tuesday April 4th, 2017.
Loved husband of Valliyamai,
Beloved father of proud children Thayaparan, Bawani, Raguparan, Kiruparan,
Affectionate father-in-Law of Dr. Jeyasakthy, Ganeshamoorthy, Dr. Geetha, Priya Gayathri,
Dearest brother of late Theivanaipillai, Parameswary, Sivapathasunderam, Puvaneswari,
Brother-in-law of late Mylvaganam, Rajanayagam, Thavadevi, Veeravagu,
Saraswathy, late Arunagiri, Subramaniyam, late Selvanayagam, Theivanai, Thavarajah and Late Subramaniam, Poomani, Dr. Muthukumarasamy, Thavamani, Yogam,
Much loved grandfather of Aarabi, Arjun, Asvini, Aharani, Aarthy, Praveen, Priyanthan, Vithuran, Mithiran, Atcharan.
This notice is provided for all family and friends.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

