ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலும்மயிலும் தங்கவேலாயுதம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலும்மயிலும் தங்கவேலாயுதம்

Buildings Department- Colombo/Jaffna, Quantity Surveyor -Oman, பழைய மாணவர் - Uddppiddy A .M College

வயது 831 ஜூலை, 1933 – 4 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
கொழும்பு, ஓமான், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி கும்பவாழி பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஓமான், Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உயர்திரு வேலும்மயிலும் தங்கவேலாயுதம்(தங்கா) அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன்(கனடா), பவானி(Sydney- அவுஸ்திரேலியா), ரகுபரன்(California- ஐக்கிய அமெரிக்கா), கிருபரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, பரமேஸ்வரி(இலங்கை), சிவபாதசுந்தரம்(Retd. Asst. Surveyor Superintendent- இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

Dr. ஜெயசக்தி(கனடா), கணேசமூர்த்தி(அவுஸ்திரேலியா), Dr. கீதா(ஐக்கிய அமெரிக்கா), பிரியா காயத்திரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், இராசநாயகம், தவதேவி, வீரவாகு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற அருணகிரி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற செல்வநாயகம், தெய்வானை, தவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூமணி, Dr. முத்துக்குமாரசுவாமி, தவமணி, யோகம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆரபி, அர்ஜுன், அஷ்வினி(கனடா), ஆரணி, ஆர்த்தி(அவுஸ்திரேலியா), பிரவீன், பிரியந்தன்(ஐக்கிய அமெரிக்கா), விதுரன், மித்திரன், அட்சரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Mr.Velumayilum Thangavelautham who was born and also lived in Uduppiddy, Colombo, Salalah and Muscat in Oman and Toronto, Canada passed away peacefully in Canada on Tuesday April 4th, 2017.

Loved husband of Valliyamai,

Beloved father of proud children Thayaparan, Bawani, Raguparan, Kiruparan,

Affectionate father-in-Law of Dr. Jeyasakthy, Ganeshamoorthy, Dr. Geetha, Priya Gayathri,

Dearest brother of late Theivanaipillai, Parameswary, Sivapathasunderam, Puvaneswari,

Brother-in-law of late Mylvaganam, Rajanayagam, Thavadevi, Veeravagu,

Saraswathy, late Arunagiri, Subramaniyam, late Selvanayagam, Theivanai, Thavarajah and Late Subramaniam, Poomani, Dr. Muthukumarasamy, Thavamani, Yogam,

Much loved grandfather of Aarabi, Arjun, Asvini, Aharani, Aarthy, Praveen, Priyanthan, Vithuran, Mithiran, Atcharan.

This notice is provided for all family and friends.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.