மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Mahesavelu
Age 86February 28, 1933 – August 16, 2019
- Born in
- Polikandy
- Lived in
- Manipay, Canada, Malaysia, United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, மானிப்பாய், கனடா, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மகேசவேலு அவர்கள் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீமுருகவசந்தன்(ஐக்கிய அமெரிக்கா), கலைரஞ்சன்(பிரித்தானியா), முகுந்தன்(கனடா), தர்ஷினி(பிரித்தானியா), ஹேமலதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சிதமலர்(பிரித்தானியா), பிரபாஜினி(கனடா), அகிலன்(பிரித்தானியா), சசிதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அவிக்னா, அஷ்வின், கீர்த்திகா, ஹரிப்பிரியா, அக்ஷினி, அபினன், விஷாகன் மற்றும் அபினவ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

