Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Velupillai Mylerumperumal

In loving memory of

Velupillai Mylerumperumal

Age 71January 4, 1945 – October 20, 2016

Born in
Valvettithurai
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
அணுவளவும் கலப்படமில்லா ஆழ்ந்த அன்பு....... !!

கடிந்து பேசாத கனிவு, கவலை மறக்கச் செய்யும் பரிவு,
கண்ணின் இமை போன்ற காவல்,
வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத வாஞ்சை......!!

வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!

அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!

ஆம் அகிலமிதில் எல்லோருக்கும்
அமைவதில்லை இந்த உறவு
அருமையாக குறையேதுமில்லா
எம் மகிழ் வாழ்விற்கு குறை கூற
இயலா உந்தன் உழைப்பே விதை....!

கட்டாயம் காலம் உள்ளவரை
கடவுளுக்கு நன்றி சொல்வேன்..
கடுகளவும் குறையேதுமில்லா உனை
தந்தையாய் தந்ததற்கு... !!!!!

மீண்டும் ஒரு ஜென்மத்தில்
நீங்களே எம் அப்பாவாக வரனும் என்று
தினம் இறை துதி பாடும் பிள்ளைகள்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— மனைவி, பிள்ளைகள்

Other notices

  1. Obituary · October 24, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. 31st day · November 16, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.