Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velupillai Paramanathan

In loving memory of

Velupillai Paramanathan

Age 92January 30, 1924 – July 31, 2016

Born in
Point Pedro Puloly
Lived in
Urelu, Kandy, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புலோலி வல்லிபுர குறிச்சியைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கண்டி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருப்பதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சித்திரா(ஜெர்மனி), சரத்சந்திரா(சுவிஸ்), ரவிச்சந்திரா(சுவிஸ்), சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரட்ணஜோதி(ஜெர்மனி), பிரமிளா, ராஜகெளரி(சுவிஸ்), இளங்கோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாயிஜித், அஸ்மிதா, நவின், கணான், பூமிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.