மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை பரமநாதன்
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 9230 ஜனவரி, 1924 – 31 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- ஊரெழு, கண்டி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி வல்லிபுர குறிச்சியைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கண்டி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருப்பதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சித்திரா(ஜெர்மனி), சரத்சந்திரா(சுவிஸ்), ரவிச்சந்திரா(சுவிஸ்), சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரட்ணஜோதி(ஜெர்மனி), பிரமிளா, ராஜகெளரி(சுவிஸ்), இளங்கோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயிஜித், அஸ்மிதா, நவின், கணான், பூமிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

