மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Pubalasingam
Age 69March 20, 1946 – January 22, 2016
- Born in
- Idaikkurichchi
- Lived in
- Thampalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தம்பாலையை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை, செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரதினி(சுவிஸ்), சூரியகுமார்(சூரி- பிரான்ஸ்), சசிகுமார்(சசி- லண்டன்), யாழினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகீரதன்(சுவிஸ்), தர்சினி(பிரான்ஸ்), நிறஞ்சினி(லண்டன்), கஜன்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நடராசா, மற்றும் தவமணி, காலஞ்சென்ற மல்லிகாமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரன்(ஜெர்மனி), கிரகராணி(ஜெர்மனி), குனேஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சபிசன், சர்வினி(சுவிஸ்), அக்ஷயன்(பிரான்ஸ்), யதுமிலன், ஜெனனி(லண்டன்), லதுஷா, பானுஜன், கனிஷ்(இலங்கை) ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

