மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை பூபாலசிங்கம்
ஓய்வுபெற்ற அச்சுவேலி ப.நோ.கூ.சங்க முகாமையாளர்
வயது 6920 மார்ச், 1946 – 22 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- இடைக்குறிச்சி
- வாழ்ந்த இடம்
- Thampalai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தம்பாலையை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை, செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரதினி(சுவிஸ்), சூரியகுமார்(சூரி- பிரான்ஸ்), சசிகுமார்(சசி- லண்டன்), யாழினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகீரதன்(சுவிஸ்), தர்சினி(பிரான்ஸ்), நிறஞ்சினி(லண்டன்), கஜன்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நடராசா, மற்றும் தவமணி, காலஞ்சென்ற மல்லிகாமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரன்(ஜெர்மனி), கிரகராணி(ஜெர்மனி), குனேஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சபிசன், சர்வினி(சுவிஸ்), அக்ஷயன்(பிரான்ஸ்), யதுமிலன், ஜெனனி(லண்டன்), லதுஷா, பானுஜன், கனிஷ்(இலங்கை) ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

