மரண அறிவித்தல்

In loving memory of
Velupillai Sanmugathevan
Age 78May 9, 1939 – December 30, 2017
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சண்முகதேவன் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வேணுகா(ஸ்கந்தவரோதயா கல்லூரி), ராதிகா(கனடா), சந்திரிகா(பிரான்ஸ்), செந்தூரன்(மாவட்டச் செயலகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கிருஷ்ணன், ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(யாழ்ப்பாணக் கல்லூரி- வட்டுக்கோட்டை), புவீந்திரன்(கனடா), ரவீந்திரதாஸ்(பிரான்ஸ்), உஷாநந்தினி(மக்கள் வங்கி- சுன்னாகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வம்சினி, சிந்தூரி, காலஞ்சென்ற ரிஷிகன் மற்றும் சஸ்ரிகன், சர்வஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

